SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தினை பாயசம்

2017-11-14@ 15:59:47

என்னென்ன தேவை?

தினை அரிசி - 1 கப்,
பாலும் தண்ணீரும் கலந்து - 6 கப்,
கன்டென்ஸ்டு மில்க் - கால் கப்,
சர்க்கரை - ஒன்றரை கப்,
நெய்யில் வறுத்த முந்திரி,
திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

குக்கரில் காய்ச்சிய பாலும் தண்ணீருமாக சேர்த்து வைத்து, தினை அரிசியை சேர்க்கவும். தணலை குறைத்து, குக்கரை மூடி, விசில் போட்டு 20  நிமிடங்கள் வைக்கவும். பிறகு, அடுப்பை அணைத்து குக்கரை திறந்து கன்டென்ஸ்டு மில்க் சேர்க்கவும். சர்க்கரை சேர்த்துக் கலந்துவிடவும். வறுத்த  திராட்சை, முந்திரி சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-11-2017

    19-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

  • mikro_yogiii

    பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்