SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தயிர் வடை

2017-10-12@ 15:56:08

என்னென்ன தேவை?

உளுத்தம்பருப்பு - 100 கிராம்,
அரிசி மாவு - 50 கிராம்,
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
புளிக்காத கெட்டி தயிர் - 200 மி.லி.,
எண்ணெய் - 250 மி.லி.,
துருவிய கேரட், தேங்காய்த்துருவல், கொத்தமல்லி, காராபூந்தி - தேவைக்கு,
சாட் மசாலா அல்லது மிளகாய்த்தூள் - 1 சிட்டிகை.


எப்படிச் செய்வது?

உளுந்தை ஊறவைத்து வடைக்கு அரைப்பது போல் அரைத்து, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள் கலந்து வடைகளாக சுட்டுக் கொள்ளவும். பின்பு அதனை சுடுநீரில் முக்கி, பிழிந்து தட்டில் அடுக்கி வைத்து, அதன்மேல் தயிர் ஊற்றி, கேரட் துருவல், கொத்தமல்லி, தேங்காய்த்துருவல், காராபூந்தி, சாட் மசாலா தூவி பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்