SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கவுனி அரிசி பணியாரம்

2017-03-20@ 12:21:59

என்னென்ன தேவை?

கவுனி அரிசி - 250 கிராம்,
உளுந்து - 50 கிராம்,
நெய் - 50 மி.லி.,
நறுக்கிய முந்திரி - 30 கிராம்,
வெங்காயம் - 1,
பச்சைமிளகாய் - 1,
கேரட் - 1,
நறுக்கிய தேங்காய் - 1/2 கப்,
காய்ந்தமிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு-தேவைக்கு.

buy naltrexone naltrexone classification what is ldn used for
low dose naltrexone side effects autism naltrexone side effects low dose dr bihari ldn
vivitrol shot information oscarsotorrio.com naltrexone other names
naltrexone low dose depression low dose naltrexone buy how to get naltrexone out of your system


எப்படிச் செய்வது?

கவுனி அரிசி, உளுந்து இரண்டையும் 8 மணி நேரத்திற்கு ஊறவைத்து தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். பின் 2 மணி நேரத்திற்கு அப்படியே வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, காய்ந்தமிளகாய், பச்சைமிளகாய், வெங்காயம், கேரட், தேங்காய், கருவேப்பிலை, நறுக்கிய முந்திரி, உப்பு சேர்த்து வதக்கி மாவுடன் கலக்கவும். பின்பு பணியாரச் சட்டியில் மாவை ஊற்றி நெய் விட்டு சுட்டெடுத்து பரிமாறவும்.

where to get naltrexone implant naltrexone brand name stopping ldn
naltrexone alcohol treatment vivitrol dosage low dose naltroxone

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Hungarystudentsstruggle

    ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

  • colambiaparaglidingworldcup

    கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

  • turkey_dust_storm

    துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயல்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • republic_vilaaa

    குடியரசு தின விழா : வண்ணமயமான ஒளியில் மின்னும் ராஷ்திரபதி பவன்

  • 20-01-2018

    20-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்