SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புளிச்சக்கீரை குழம்பு

2017-04-20@ 15:09:17

என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய புளிச்சக்கீரை - 1 கப்,
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 7 அல்லது 8,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
தாளிக்க கடுகு - சிறிது,
பூண்டு - 5 பற்கள்,
தனியா - 1 டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 15,
பெரிய நாட்டுத்தக்காளி - 1,
உப்பு - தேவையான அளவு.

low dose naltrexone side effects autism naltrexone side effects low dose dr bihari ldn


எப்படிச் செய்வது?

புளிச்சக்கீரையை நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடாயில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா ஆகியவைகளை வறுத்துப் பொடித்து வைத்துக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து மஞ்சள் தூள், சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு போட்டு நன்கு வதக்கவும். குழைந்து வரும்போது புளிச்சக்கீரையையும் சேர்த்து நன்றாக வதக்கவும். கீரை நன்கு வெந்ததும் அதில் தேவையான தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து இறக்கி, சூடாக சாதத்துடன் பரிமாறவும். கெட்டியாகச் செய்தால் ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்துக்கொண்டு ஊறுகாய் போல பயன்படுத்தலாம்.

naltrexone low dose depression open how to get naltrexone out of your system

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • commissioner_chni_open

    சென்னையில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்

  • vina_prasanna_1

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் கருணாஸ், பிரசன்னா பரிசுகள் வழங்கினர்

  • KanthaShashtifestival

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது

  • naagai_depott

    பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை இடிந்து 8 பேர் பலி

  • 20-10-2017

    20-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்