SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முளை கட்டிய பச்சைப்பயறு

2017-07-17@ 14:20:30

என்னென்ன தேவை?

பச்சைப்பயறு - 200 கிராம்,
உப்பு - தேவைக்கு,
பெங்களூர் தக்காளி - 1,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1/2,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - சிறிது,
வெள்ளரிக்காய் - 1/2 கப்,
கொத்தமல்லித்தழை - சிறிது.


எப்படிச் செய்வது?

பச்சைப்பயறை கழுவி 5 மணி நேரம் ஊறவைத்து, பின்பு தண்ணீரை வடித்து பச்சைப்பயறை துணியில் கட்டி 8 மணி நேரம் வைக்கவும். பச்சைப்பயறு முளைக்கட்டி விடும். வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய், மல்லித்தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில் முளைக்கட்டிய பச்சைப்பயறு, தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய், மல்லித்தழை, உப்பு, சீரகம், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2018

    24-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • swati_hunger_strike

    போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

  • volvo_boat_comp

    பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

  • wildanimals_docto11

    காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

  • teachers_protest11

    டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்