SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆப்பிள் மின்ட் கூலர்

2017-07-17@ 14:24:43

என்னென்ன தேவை?

நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் - 1 கப்,
புதினா இலை - 10,
நறுக்கிய இஞ்சி - சிறிய துண்டு,
எலுமிச்சைச் சாறு - சிறிது,
குளுக்கோஸ் - 2 டீஸ்பூன்,
ஐஸ் துருவல் - 1 கட்டி அல்லது தேவைக்கு.


எப்படிச் செய்வது?

ஆப்பிள் பழத்தை தோல், விதை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில் ஆப்பிள் துண்டுகள், புதினா இலை, இஞ்சி, குளுக்கோஸ், எலுமிச்சைச் சாறு, ஐஸ் துருவல் போட்டு நன்கு அடித்து வடிகட்டி, கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும். இன்ஸ்டன்ட் எனர்ஜி தரும் டிரிங்க்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TransformerRobotJapan

    மடங்கினால் கார் ஆக மாறும் டிரான்ஸ்ஃபார்மர் ரோபோவை வடிவமைத்து ஜப்பான் பொறியாளர்கள் அசத்தல்

  • RapistSpainProtest

    ஸ்பெயினில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரி மாபெரும் போராட்டம்

  • WisconsinRefinery

    விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து: 11 பேர் படுகாயம்!

  • brazil_proteesst

    தங்களது உரிமைகளை நிலைநாட்டக் கோரி பிரேசிலில், பழங்குடியினர் நூதன போராட்டம்

  • president_koreanss11

    கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகளுக்கு பின்னர் : வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய அதிபர்கள் உச்சி மாநாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்