SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிக்கன் ஃப்ரைடு ரைஸ்

2017-08-10@ 16:06:01

என்னென்ன தேவை?

பாஸ்மதி அரிசி - 1 கப்,
சிக்கன் துண்டுகள் - 200 கிராம்,
குடைமிளகாய் -  1,
கேரட் - 1, பூண்டு - 2 பல்,
பச்சை மிளகாய் - 2,
அஜினோமோட்டோ, உப்பு - 1  சிட்டிகை,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி  சாஸ் - தலா 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,  
வெங்காயத்தாள் - 5.


எப்படிச் செய்வது?

பாஸ்மதி அரிசியை முக்கால் பதத்திற்கு வேகவைத்து வடித்து ஆறவிடவும். சிக்கனை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். காய்கறிகளை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு  வெங்காயத்தாளின் வெள்ளை பகுதியை நறுக்கி போட்டு வதக்கி, நறுக்கிய பூண்டு, பச்சைமிளகாய், குடைமிளகாய், கேரட்டை வதக்கவும். பின்பு சாதம், மிளகுத்தூள்,  அஜினோமோட்டோ, சிக்கன், உப்பு, அனைத்து சாஸ் வகைகளையும் போட்டு கிளறி  கடைசியாக மீதியுள்ள வெங்காயத்தாளை தூவி சூடாக பரிமாறவும்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BigbEN4anduER

    பராமரிப்புக்காக பிக் பென் கடிகாரம் 4 ஆண்டுக்கு நிறுத்தம்

  • stuNNNINsatelliIMAG

    சூரிய கிரகணத்தின் அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள் : நாசா வெளியீடு

  • sOlarapoERALAMP

    தமிழக அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ள சூரிய மின் விளக்குகள் அஞ்சலக விழாவில் அறிமுகம்

  • Singaporecollision

    சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதல்: 10 பேர் காணவில்லை

  • 378chennaiDAY

    ஹேப்பி பர்த்டே: சென்னைக்கு இன்று 378வது பிறந்த நாள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்