SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்பைஸி சப்பாத்தி

2017-09-13@ 11:48:13

என்னென்ன தேவை?
 
சப்பாத்தி - 4,
பெரிய வெங்காயம் - 2,
முட்டைகோஸ் - சிறிதளவு,
கேரட் - 1,
குடைமிளகாய் - 1,
வெள்ளை மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - 1/4 டீஸ்பூன்,
சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்,
தக்காளி சாஸ் - 1½ டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?
 
சப்பாத்தியை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். எல்லா காய்கறிகள் மற்றும் வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு பச்சைவாசனை போக வதக்கவும்.

பின்பு வெங்காயத்தைப் போட்டு வதக்கி, முட்டை கோஸ், கேரட், குடைமிளகாயை சேர்த்து வதக்கவும். இத்துடன் வெள்ளை மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி, சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்க்கவும். அனைத்தையும் நன்கு வதக்கியதும் நீளவாக்கில் நறுக்கிய சப்பாத்தி துண்டுகளை சேர்த்து பிரட்டி எடுத்து சூடாக பரிமாறவும்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2017

    24-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • durgapujaidols100feet

    துர்கா பூஜை: வடமாநிலங்களில் பல்வேறு வடிவங்களில் துர்கா சிலைகள் வடிவமைப்பு

  • MUMBAItrAin

    100 வாரத்தில் 7.5 மில்லியன் கழிவுகள் அகற்றம்: பொதுமக்களால் பளிச்சென மாறிய மும்பை வெர்சோவா கடற்கரை

  • modi_inaguratee

    வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி 17 புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்

  • 23-09-2017

    23-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்