SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒயிட் கிரீன் சாலட்

2017-05-19@ 12:51:45

என்னென்ன தேவை?

முட்டைக்கோஸ் - 200 கிராம்,
ஆலிவ் ஆயில் - 1 டேபிள்ஸ்பூன்,
பிஞ்சு வெள்ளரி - 2,
நூல்கோல் - 50 கிராம்,
புருஸில்ஸ் (சின்ன முட்டைக்கோஸ்) - 100 கிராம்,
மல்லித்தழை - சிறிது,
குடைமிளகாய் - 1, உப்பு,
மிளகுத்தூள் - தேவைக்கு,
பிரக்கோலி - 200 கிராம்


எப்படிச் செய்வது?

காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். கடாயில் ஆலிவ் எண்ணெயை விட்டு முட்டைக்கோஸ், குடைமிளகாய், பிரக்கோலி, புருஸில்ஸ், நூல்கோலை சேர்த்து வதக்கி இறக்கவும். ஒரு பாத்திரத்தில் வதக்கிய காய்கறிகள், வெள்ளரிக்காய், உப்பு, மிளகுத்தூள், மல்லித்தழையை சேர்த்து கிளறி பரிமாறவும்.

குறிப்பு: நாட்டுக்காய்கறிகளை கொண்டு சாலட் செய்யலாம்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-06-2017

    29-06-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • mIMANGAIhaecvsayrainhuhfd

    தொடரும் கனமழையால் வெள்ளக்காடான மும்பை : மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை

  • sBARAmailOPENERelppMHNMDK

    சபரிமலையில் ஆறாட்டு விழா துவக்கம் : இருமுடி கட்டுடன் வந்தது யானை

  • gst_tax11

    ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜவுளி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

  • tasMACCLOSingparotesttst

    "டாஸ்மாக் மூடும் போராட்டம்’’ என கையில் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்