SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோல் தோசை

2017-04-21@ 15:44:53

என்னென்ன தேவை?
 
பச்சரிசி - 1 கப்,
உளுத்தம்பருப்பு - 1 கப்,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
சுக்குப்பொடி - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

naltrexone low dose depression naltrexone sleep how to get naltrexone out of your system


எப்படிச் செய்வது?
 
அரிசியையும், உளுத்தம்பருப்பையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைத்து, மிகவும் நைசாக இல்லாமல் சற்று முந்தைய பதத்தில் அரைக்கவும். ஒரு இரவு புளிக்க வைத்து, மறுநாள் அதில் மிளகுத்தூள், சீரகத்தூள், சுக்குப்பொடி ஆகியவற்றை சேர்க்கவும். கறிவேப்பிலை கிள்ளிப்போட்டு, தடிமனான தோசைகளாக ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு சுட்ெடடுத்து சூடாக பரிமாறவும். தோசைக்கல்லில் எண்ணெயை லேசாக தடவி வார்த்தாலே போதும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • brazil_proteesst

    தங்களது உரிமைகளை நிலைநாட்டக் கோரி பிரேசிலில், பழங்குடியினர் நூதன போராட்டம்

  • president_koreanss11

    கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகளுக்கு பின்னர் : வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய அதிபர்கள் உச்சி மாநாடு

  • 27-04-2018

    27-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • teacher_strike123

    சென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!

  • indo_fire_dead

    இந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்