SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி இட்லி

2017-03-20@ 12:20:24

என்னென்ன தேவை?

இட்லி - 4,
கடலைமாவு - 2 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம் - 3,
குடைமிளகாய் - 2,
பச்சைமிளகாய் - 2,
இஞ்சிபூண்டு விழுது - 1¼ டேபிள்ஸ்பூன்,
மிளகுத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
ஆர்கானிக் தக்காளி சாஸ் - 20 மி.லி.,
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்,
வெங்காயத்தாள் - 1 கட்டு.

naltrexone alcohol open implant for opiate addiction
naltrexone alcohol treatment pallanuoto.dinamicatorino.it low dose naltroxone
low dose naltrexone side effects autism naltrexone side effects low dose dr bihari ldn
alcohol naltrexone charamin.com naltrexone uk


எப்படிச் செய்வது?

இட்லியை 4 துண்டுகளாக நறுக்கி, கடலை மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் இட்லிகளை மொறுமொறுவென்று பொரித்ெதடுக்கவும். மற்றொரு கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் பச்சைமிளகாய், வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து சிறிது வதக்கவும். பின் இஞ்சிபூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு, தக்காளி சாஸ், மிளகுத் தூள், சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கவும். பின்பு இதில் பொரித்த இட்லியைச் சேர்த்து பிரட்டவும். கடைசியில் வெங்காயத்தாள் போட்டு இறக்கி அலங்கரித்து பரிமாறவும். குழந்தைகளுக்கு பிடித்த உணவு.

naltrexone where to buy link naltrexone drug interactions
naltrexone alcohol treatment vivitrol dosage low dose naltroxone

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2017

    22-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • KJJKjammuCLUDBYRSTDS

    ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி

  • 7InjurediNSIVASKI1dIED

    சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் பலி, 7 பேர் காயம்

  • SYRGERYrecovryyyBRAINN

    அதிசயம் : மூளை அறுவை சிகிச்சையின் போது கிட்டார் வாசித்த இளைஞர்

  • aadi_velli111

    ஆடிவெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிப்பாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்