3/19/2010 12:46:22 AM
சென்னை : தமிழக பாஜ தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று விடுத்துள்ள அறிக்கை:சமச்சீர் கல்வியின் வழிமுறைகளையும், பாட திட்டங்களையும் திட்டமிடுவதற்கு ஒரு குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. இதில் சிறுபான்மையினர் பிரதிநிதிகளாக உள்ளனர். பெரும்பான்மை சமூகத்தை ...