SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடை விடுமுறை முன்னிட்டு வால்பாறையில் குவியும் சுற்றுலா பயணிகள்

2017-05-03@ 14:54:57

வால்பாறை : கோடை விடுமுறையை முன்னிட்டு வால்பாறையில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. வால்பாறையில் நிலவும் குளிர்ச்சியான கால நிலை சுற்றுலாப்பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது.  இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், வால்பாறையில் கூட்ட நெரிசல் குறைந்து காணப்படுகிறது. மேலும் இயற்கை குறையாத பகுதியாக உள்ளதால் 2 முதல் 3 நாட்கள் தங்கி அருகே உள்ள சுற்றுலா தலங்களை பார்த்து வருகிறோம் என்றனர். இந்நிலையில் சின்னக்கல்லார், நீரார், கூழாங்கல் ஆறு, பாலாஜி கோவில், சோலையார் அணை, தலநார் இயற்கை முனை காட்சி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்