SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உடுமலை - மூணாறு ரோட்டில் யானைகளை சீண்டினால் அபராதம் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை

2017-05-03@ 14:53:43

உடுமலை : உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் உணவு, குடிநீர் தேடி யானைகள் அவ்வப்போது இடம் பெயர்ந்து வருகின்றன. இதில் உடுமலை-மூணாறு சாலையை கடந்து அமராவதி அணைக்கு தண்ணீர் குடிக்க செல்கின்றன. மேலும் சின்னாறு பகுதியில் உணவுக்காக சாலையோரத்தில் சுற்றி வருகிறது.

இதனால் சாலையோரத்தில் யானைகள் கூட்டமாக சுற்றி வருகிறது. இதற்கிடையில் சுற்றுலா வருபவர்கள் யானைகள் மீது கல்வீசுவது, புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் யானைகள் மிரண்டு அவர்களை துரத்தி தாக்குவது வாடிக்கையாக உள்ளது. இதுபற்றி பலமுறை வனத்துறையினர் எச்சரித்தும் சுற்றுலா பயணிகள் கண்டுகொள்வதில்லை. இனி யானைகளை சுற்றுலா பயணிகளை சீண்டினால் அவர்களை கண்காணித்து  உரிய அபராதம் விதிக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்