SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சின்னக்கல்லார் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

2017-05-02@ 11:39:34

வால்பாறை : வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வரத்து நேற்று அதிக அளவில் காணப்பட்டது. வால்பாறையில் நிலவும் குளுமையால் சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் தொங்குபாலம் புதுப்பிக்கும் பணி நேற்று முடிவடைந்தது. இந்நிலையில் நேற்று முதல் சின்னக்கல்லார் அருவிக்கு சுற்றுலாப்பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கினர்.

நடைபயண கட்டணமாக ஓருவருக்கு ரூ.130 வசூலிக்கப்படுகிறது. மேலும் கூழாங்கல் ஆறு, பாலாஜி கோவில், நீரார் அணை, நல்லமுடி இயற்கை காட்சி முனை பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் கவர்கல் வியூ பாய்ன்டில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அப்பகுதியில் துவங்கப்பட்டுள்ள புதிய கடைகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. பலா, மாம்பழம் உள்ளிட்ட பழங்கள் வாங்கி சாப்பிட்டு, சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு தங்க இடம் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு திரும்பி சென்றனர்.

vivitrol shot information oscarsotorrio.com naltrexone other names

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • banglore_fire11

    பெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்

  • 19-09-2019

    19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china_shankaiii1

    பியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி

  • paris_taksi11

    போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு

  • 18-09-2019

    18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்