அழகில் ‘அள்ளுது’ பிரையண்ட் பூங்கா உள்ளம் கவரும் வண்ணப்பூக்கள் கோடைவிழாவுக்கு ‘கொடை’ ரெடி

2017-04-17@ 12:58:02

கொடைக்கானல் : கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் பல வண்ணப்பூக்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ளது.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் மே மாதம் மூன்றாவது வாரம் கோடை விழா தொடங்கும். இதில் முக்கிய அம்சமாக, பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நடக்கும். இந்த கண்காட்சியில் ஒன்றரை கோடிக்கும் மேலான பூக்கள் இடம்பெறும். இதற்காக நடவு செய்யப்படும் பூக்கள் வழக்கமாக ஏப்ரல் முதல் தேதிகளில் பூத்துக் குலுங்கும். இந்தாண்டு ஏற்பட்ட வறட்சியால், ஏப். 15ம் தேதிக்கு மேல் பூக்க ஆரம்பித்துள்ளது. பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண, வண்ணப் பூக்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ளது.
மேலும் செய்திகள்
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் ரோஜா மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
கடுங்குளிர் காணாமல் போச்சு இதமான குளிருக்கு மாறினாள் ‘இளவரசி’
புத்தாண்டை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
கொடைக்கானலில் பார்க்க மறக்காதீங்க... பூத்து குலுங்குது சங்ககால ‘ஈகை’
இளவரசி பூமிக்கு ஆஸ்திரேலிய பறவை வருகை: சுற்றுலாப்பயணிகள் கண்டுகளிப்பு
கொடைக்கானலில் தேசிய அளவிலான நாய் கண்காட்சி சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்
மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!
காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா : சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர்
கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் 45வது பிறந்தநாள்: சில அரிய புகைப்படங்களின் தொகுப்பு..
164 ஆண்டு பழமையான சிங்கப்பூர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: அந்நாட்டு பிரதமர் உட்பட 40,000 பேர் பங்கேற்பு
LatestNews
2 துறைகளின் செயல்பாடுகள் பற்றி முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை
12:25
ஓடும் ரயிலில் பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண்ணை காப்பாற்றிய காலருக்கு பரிசு
12:18
மாணவிகளிடம் பேசியது பேராசிரியை நிர்மலா தேவியின் குரல் தான்: சோதனையில் உறுதி
12:12
மஹாராஷ்டிராவில் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் உயிரிழந்த நக்சல்களின் எண்ணிக்கை 33-ஆக உயர்வு
12:05
மருத்துவ மேற்படிப்பில் 50% உள்ஒதுக்கீடு கிடையாது : உச்சநீதிமன்றம்
11:58
கர்நாடக மாநில பாஜக பொதுச்செயலாளராக எடியூரப்பா மகன் விஜேந்திரன் நியமனம்
11:53