SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

2017-03-13@ 14:32:47

பென்னாகரம் : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்ததால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஒகேனக்கல்லுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மற்றும் கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக தமிழக கர்நாடகா எல்லையான பிலிகுண்டு வழியாக மிக குறைந்த அளவான 80 கனஅடி வீதம் தண்ணீர், ஒகேனக்கலுக்கு வந்துகொண்டிருந்தது.

காவிரியில் தண்ணீர் வரத்து முற்றிலும் சரிந்த நிலையில், வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்த அருவிகள் வெறும் பாறைக்காடாக தென்படுகின்றன. மெயினருவியில் பெயரளவுக்கு மட்டுமே தண்ணீர் கொட்டியது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
இந்நிலையில் விடுமுறை தினமான ேநற்று மதியம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தீடீரென அதிகரிக்க தொடங்கியது. இதனால் தமிழக கர்நாடகா எல்லையான பிலிகுண்டு வழியாக வினாடிக்கு 350கன அடி தண்ணீர் ஒகேனக்கலுக்கு ேநற்று வந்து கொண்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் மெயின் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

low dose naltrexone lung cancer zygonie.com naltrexone over the counter
buy naltrexone williamgonzalez.me ldn naltrexone

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2017

    24-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • durgapujaidols100feet

    துர்கா பூஜை: வடமாநிலங்களில் பல்வேறு வடிவங்களில் துர்கா சிலைகள் வடிவமைப்பு

  • MUMBAItrAin

    100 வாரத்தில் 7.5 மில்லியன் கழிவுகள் அகற்றம்: பொதுமக்களால் பளிச்சென மாறிய மும்பை வெர்சோவா கடற்கரை

  • modi_inaguratee

    வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி 17 புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்

  • 23-09-2017

    23-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்