SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிருஷ்ணகிரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு 3 நாட்கள் தடை

2016-12-08@ 14:39:22

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையில் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிய வண்ணம் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு பொழுதுபோக்கு இடம் கிருஷ்ணகிரி அணை தான். இங்குள்ள பூங்காவிற்கு கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி அண்டைய மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலகளில் இருந்தும் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

குறிப்பாக விடுமுறை நாட்களில் பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்து நாள் முழுவதும் அணையில் உள்ள பூங்காவில் பொழுதுபோக்குவது வழக்கம். இதேபோல், ஈம காரியங்கள் செய்யவும் ஏராளமானோர் இந்த அணைக்கு வந்து செல்வர். இந்நிலையில், கடந்த 5ம் தேதி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தார். இதையடுத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட 6ம் தேதி, தமிழகத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. நேற்று காலை இயல்புநிலை திரும்பியதையடுத்து, உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கிருஷ்ணகிரி அணையை சுற்றிப்பார்க்க வந்தனர். ஆனால், ஜெயலலிதா மறைவையொட்டி 8ம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதனால், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதுபோன்ற அறிவிப்பை பத்திரிகைகள் வாயிலாக முன்கூட்டியே தெரிவித்திருந்தால், வந்திருக்க மாட்டோம் என அவர்கள் வேதனை தெரிவித்தனர். நாளை (9ம் தேதி) காலை வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் அணைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.

cialis tadalafil cialis pris cialis patent
home abortion pill methods rubinetteriemariani.it home abortion pill methods
home abortion pill methods having an abortion home abortion pill methods
flagyl perros zygonie.com flagyl precio
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
facts on abortion pill abortion pill prices average abortion pill cost
facts on abortion pill aictmkulahospital.org average abortion pill cost
vermox prospect vermox mikor hat vermox
amoxicillin 500 mg amoxicilline amoxicilline
herbal abortion pill where to get an abortion pill information about abortion pill
voltaren gel blog.pragmos.it voltaren retard
cialis cialis 20 cialis tablet
viagra helyett viagra pret viagra torta
vermox suspenzija mcmurray.biz vermox tablete nuspojave
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
abortion clinics in virginia beach gamefarm.se 12 weeks abortion
third trimester abortion clinics how much does abortion cost abortion research paper
drug prescription card free coupon for cialis lilly cialis coupons
naltrexone opiate avonotakaronetwork.co.nz drinking on naltrexone

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்