SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுற்றுலாபயணிகள் வருகையில்லாமல் களையிழந்தது கொடைக்கானல்

2016-12-08@ 14:36:26

கொடைக்கானல்: முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி கொடைக்கானலில் நேற்று 2வது நாளாக சுற்றுலா பயணிகள் வருகையின்றி களையிழந்தது காணப்பட்டது. இதனால் உள்ளூர் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். உலக பிரசித்தி பெற்ற கொடைக்கானலில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் மிகவும் குளிர்காலம் ஆகும். இந்த காலத்தில் ஹனிமூன் தம்பதிகள் அதிகளவில் வருவதுண்டு.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி நேற்று முன்தினம் முழுஅடைப்பு கடைபிடிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகையில்லாமல் கொடைக்கானல் நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. அஞ்சலிகள் முடிந்து நேற்று பெரும்பாலான இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது. ஆனால் கொடைக்கானலில் நேற்றும் இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் வருகையின்றி சுற்றுலா தலங்கள் அனைத்தும் களையிழந்ததுகாணப்பட்டது.

கொடைக்கானலுக்கு வந்த பெரும்பாலான பஸ்கள் பயணிகள் இல்லாமல் காலியாகவே வந்தன. நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் நட்சத்திர ஏரியில் ஒரு சில சுற்றுலா பயணிகள் மட்டுமே படகுசவாரி செய்தனர். உணவகங்கள் மற்றும் விடுதிகள் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. கொடைக்கானலில் இயல்பு வாழ்க்கை இரண்டாவது நாளாகவும் முடங்கி போனதால் உள்ளூர் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

cialis coupon 2015 cialis manufacturer coupon 2016 free cialis coupons
cialis coupon 2015 cialis.com coupons free cialis coupons
facts on abortion pill aictmkulahospital.org average abortion pill cost
vermox prospect vermox prospect vermox
cialis coupon 2015 cialis manufacturer coupon cialis coupon 2015
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
prescription discount coupons albayraq-uae.com online cialis coupons
cialis coupons free cialis coupons printable lilly coupons for cialis
cialis prescription coupon cialis coupon lilly transfer prescription coupon
abortion pill cost the cost of abortion alternatives to abortion pill
amoxicillin-rnp amoxicillin 500 mg amoxicillin-rnp
viagra helyett viagra cena viagra torta
vermox suspenzija vermox tablete doziranje vermox tablete nuspojave
neurontin 400 f6finserve.com neurontin
priligy thailand priligy 30 mg priligy 30 mg
priligy thailand priligy hinta priligy 30 mg
third trimester abortion clinics uterus scrape procedure abortion research paper
where to get naltrexone implant blog.bjorback.com stopping ldn

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்