SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொல்லிமலையில் சுற்றுலாபயணிகள் குவிந்தனர்

2016-06-13@ 11:32:06

சேந்தங்கலம் :  நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களுள் ஒன்றாகும். இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையால் காய்ந்த நிலையில் இருந்த மரம், செடி கொடிகள் தற்போது தழைத்து பசுமையாக காணப்படுகிறது. கோடை காலத்தில் வறண்டு  கிடந்த ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்மருவி ஆகியவற்றிலும் நீர்வரத் தொடங்கியுள்ளது. பகல் நேரங்களில்  லேசான காற்றுடன் சாரல் மழை விட்டுவிட்டு பெய்துவருகிறது.

இதனால் கொல்லிமலையில் சீதோஷ்ண நிலை மாறி ஜில்ஜென குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இதை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் கடந்த 2 நாட்கள் விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாபயணிகள் வந்திருந்தனர். அவர்கள் நம்மருவி மற்றும் வாசலூர்பட்டி படகு இல்லம், சீக்குபாறை வியூ பாயின்ட், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதியை சுற்றிபார்த்துவிட்டு பெரிய கோவிலூரில் உள்ள அரப்பளீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர், ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, சினிபால்ஸ் மற்றும் மாசிலா அருவிகளில் குளிக்க ஆவலாக சென்றனர். ஆனால் அங்கு குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இருந்தபோதிலும், அருவிகளில் தங்களது குடும்பத்துடன் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர். மேலும் 35 ஆவது கொண்டை ஊசி வளைவுக்கு பிறகு, மேககூட்டங்கள் சாலையை கடந்து செல்லும் காட்சி மிகவும் ரம்மியமாக உள்ளது. இதை சுற்றுலாபயணிகள் கண்டுகளித்தனர். பின்னர், அந்த காட்சியை போட்டோ எடுத்துக் கொண்டனர்.

அத்துடன் 70வது கொண்டை ஊசி வளைவிலிருந்து சோளக்காடு செல்லும் வரை பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு செல்கின்றன. வாசலூர்பட்டி தாவரவியல் பூங்காவில் போதிய பராமரிப்பின்றி மலர்செடிகள் காய்ந்த நிலையில் உள்ளது. இதை கண்டுகளிக்க சென்ற மக்கள் ஏமாற்றமடைந்தனர். கொல்லிமலையில் கழிப்பிட வசதி இல்லாததால் மக்கள் திண்டாடினர். ஏற்கனவே உள்ள ஒரு கழிப்பறையும் போதிய பராமரிப்பின்றி பூட்டியே கிடக்கிறது.

மேலும், குடிநீர் வசதியும் சரிவர இல்லாததால் மக்கள் சிரமப்பட்டனர். ஆகவே, கொல்லிமலையில் குடிநீர் வசதி, கழிப்பறை செய்து தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுறறுலாபயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுலா பயணிகள் மாலையில் வீடு திரும்பும்போது, அங்கு விளையும் சுவைமிகுந்த அன்னாசி, பலாப்பழம் ஆகியவற்றை அதிகளவில் வாங்கிச் சென்றனர். கடந்த 2 நாளில் நல்ல வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பலாப்பழ சீசன் துவங்கியது

கொல்லிமலையில் உள்ள ஆலத்தூர்நாடு, அரியூர்நாடு, ைபல்நாடு, சின்னனூர்நாடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான பலாமரங்கள் அதிகம் உள்ளன. விவசாய தோட்டங்கள் போல இங்கு பலா மரங்கள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் பலாப்பழங்கள் மிகுந்த சுவையாக இருப்பதால், நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

ஆண்டுதோறும் 3 மாதம் பலாப்பழ சீசன் கொல்லிமலையில் களைகட்டி காணப்படும். வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் கார், லாரியில் வந்து வாங்கி செல்வர். தற்போது சீசன் துவங்கியுள்ளதை தொடர்ந்து, அங்குள்ள மரங்களில் பலாப்பழங்கள் கொத்து, கொத்தாக காய்த்து தொங்குகிறது. இதை விவசாயிகள் அறுவடை செய்து தலைச்சுமையாக தெம்பலம், சோளக்காடு பகுதியில் உள்ள தினசரிசந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். சைசை பொறுத்து ஒரு பழம் ரூ. 100 முதல் ரூ.300 வரை விற்கப்படுகிறது.

buy viagra http://viagraforsaleuk1.com side effects of viagra tablets
cialis free coupon click drug prescription card
drug coupon discount prescriptions coupons lilly coupons for cialis
free coupon for cialis site discount prescription drug cards
free coupon for cialis site discount prescription drug cards
drug coupon card prescription coupons drug discount coupons
losartan 50 mg read losartan 50 mg
voltaren go voltaren gel
sinemet go sinemet
sinemet megaedd.com sinemet
venlafaxine forum click venlafaxine 150
plavix tonydyson.co.uk plavix plm
motilium koupit blogs.visendo.com motilium
inderal notice open inderal 20 mg
cialis coupons from manufacturer click printable cialis coupon
free prescription discount cards racindirt.com prescription drugs discount cards
depakin chrono 500 a1softec.com depakin bustine
depakin chrono 500 depakin chrono 500 depakin bustine
cheap abortions farsettiarte.it where can you get an abortion
cheap abortions farsettiarte.it where can you get an abortion
free abortion clinics in houston pro abortion articles pro abortion
amoxicillin-rnp link amoxicillin endikasyonlar
amoxicillin-rnp site amoxicillin endikasyonlar
abortion at 16 weeks open terminating a pregnancy
abortion at 16 weeks open terminating a pregnancy
estrace 2mg strass strass
cialis cvs coupon cialis coupon cialis 20mg
cialis cvs coupon cialis coupon cialis 20mg
cialis coupons free cialis.com coupons coupon for prescriptions
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
coupons for prescriptions cialis.com coupon prescription transfer coupon
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion arguments how late can you have an abortion second trimester abortion
doxycycline dosage doxycycline acne review doxycycline dosage
misoprostol abortion legal abortion weeks how does the abortion pill work
kamagra uk kamagra uk kamagra uk
diflucan un diflucan 150 diflucan vidal
abortion pill pictures steadfasttraining.co.uk abortion pill online
cialis 100 mg cialis tablet cialis tablet
cialis 100 mg cialis tablet cialis tablet
deroxat et alcool deroxat et grossesse deroxat notice
discount coupons best site for coupons discount code
discount coupons best site for coupons discount code
abortion pill procedures farsettiarte.it having an abortion
abortion pill procedures farsettiarte.it having an abortion
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons
generic for crestor 20 mg crestor 30 mg crestor.com coupons
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir
viagra naturel viagra effet viagra femme
viagra naturel viagra femme viagra femme
online apotheke potenzmittel http://viagrakaufenapothekeosterreich.com/ viagra kaufen apotheke osterreich
against abortion pill facts cheap abortion pill natural abortion pill methods
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin 500 mg
cialis coupons from lilly prescription discount coupon new prescription coupon
cialis coupons from lilly discount prescription coupons new prescription coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
free abortion pill how much does an abortion pill cost how does an abortion pill work
feldene flas feldene flas para que sirve feldene flash
nootropil review sporturfintl.com nootropil buy
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
cialis coupons and discounts prescription coupon cialis coupons free
acetazolamide cerebral edema partickcurlingclub.co.uk acetazolamide 250 mg tablets
flagyl perros blog.griblivet.dk flagyl
flagyl perros blog.griblivet.dk flagyl
neurontin gabapentin neurontin 400 neurontin
free cialis coupons cialis savings and coupons coupon prescription
viagra discount coupons online how to get free coupons discount pharmacy card
third trimester abortion pill teen abortion pill definition of abortion pill
abortion pill quotes non surgical abortion pill chemical abortion pill
abortion pill quotes non surgical abortion pill chemical abortion pill
voltaren voltaren jel voltaren nedir
lamisil crema lamisil lamisil spray
abortion pill procedures price of an abortion pill free abortion pill
abortion pill procedures abraham.thesharpsystem.com free abortion pill
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
cialis online coupon manufacturer coupons for prescription drugs coupon for free cialis
flagyl perros zygonie.com flagyl precio
addyi fda addyi review addyi review
neurontin alkohol neurontin cena neurontin 400
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
amoxicillin 500 mg amoxicillin nedir amoxicilline
prescription discount coupons coupon for prescriptions online cialis coupons
abortion pill cost abortion pill alternatives to abortion pill
voltaren patch voltaren jel voltaren ampul
naltrexone opiate avonotakaronetwork.co.nz drinking on naltrexone
low dose naltrexone lung cancer zygonie.com naltrexone over the counter
vivitrol shot information open naltrexone other names

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mo

  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

 • 4l

  ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • c1

  ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

 • b

  இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

 • to1

  குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்