SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை-செங்கோட்டை மார்க்கத்தில் கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கை

2016-06-13@ 10:38:33

திருமங்கலம், : குற்றால சீசன் களைகட்டுவதால், மதுரை-செங்கோட்டை மார்க்கத்தில் கூடுதல் ரயில்களை இயக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதையடுத்து மேற்குதொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றாலத்தில் இதமான சாரல்மழையுடன் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்ட துவங்கியுள்ளது. இதனால் அங்கு சீசன் களை கட்ட துவங்கியுள்ளது.

மூலிகையுடன் கலந்து வரும் அருவி நீரில் குளிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வர துவங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலான பயணிகள் ரயில் மூலம் செல்வதையே விரும்புகின்றனர். பஸ் கட்டணத்தை விட குறைவாகவும், அலுப்பு இல்லாமலும் உள்ளதால் பெரும்பாலான பயணிகள் ரயில்பயணத்தையே தேர்வு செய்கின்றனர்.

இதனால் சீசன் மாதங்களான ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்களில் மதுரை-செங்கோட்டை ரயில்கள் பயணிகளால் நிரம்பி வழிவது வழக்கம். மதுரை கோட்டத்தில் அதிகளவில் லாபம் ஈட்டிதரும் இந்த மார்க்கத்தில் போதுமான ரயில்கள் இல்லை. தினசரி காலை, மதியம் மற்றும் மாலை வேலைகளில் மேற்கண்ட மார்க்கத்தில் 3 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. தற்போது சென்னை செல்லும்பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே இந்த மார்க்கத்தில் சென்று வருகின்றன.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான குற்றாலம் அமைந்துள்ள செங்கோட்டை மார்க்கத்தில் அதிகளவில் ரயில்கள் இயக்கவேண்டும் என பயணிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இந்தாண்டு குறிப்பிட்ட காலத்தில் சீசன் துவங்கியுள்ள நிலையில் மதுரை, கோவை, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்களை இயக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக இரவு 10 மணியளவில் மதுரை-செங்கோட்டை இடையே ரயிலை இயக்கினால் சுற்றுலா பயணிகள் பெரிதும் பயன் அடைவர். இதே போன்று அதிகாலை நேரத்தில் மதுரை-செங்கோட்டைக்கு 2 மார்க்கத்திலும் ரயில்களை இயக்க சுற்றுலாபயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

cialis free coupon coupons prescriptions drug prescription card
drug coupon discount prescriptions coupons lilly coupons for cialis
drug coupon card prescription drugs coupons drug discount coupons
cialis trial coupon is-aber.net prescription drugs coupon
losartan 50 mg go losartan 50 mg
voltaren go voltaren gel
arcoxia 90 cena read arcoxia 90 mg alkohol
venlafaxine forum mdwguide.com venlafaxine 150
venlafaxine forum mdwguide.com venlafaxine 150
motilium koupit go motilium
inderal notice read inderal 20 mg
zantac 75 ski-club-auringen.de zantac 75
cialis coupons from manufacturer asindia.in printable cialis coupon
bimatoprost hair sporturfintl.com bimatoprost eye color change
free abortion clinics in houston ameracorporation.com pro abortion
free abortion clinics in houston site pro abortion
amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
abortion laws by state pro abortion facts period after abortion
abortion at 16 weeks open terminating a pregnancy
coupons for prescriptions cialis sample coupon cialis coupons free
estrace 2mg estrace strass
estrace 2mg estrace strass
concord neo concorde concord neo
cialis cvs coupon cialis cvs coupon cialis 20mg
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion arguments how late can you have an abortion second trimester abortion
new prescription coupons abloomaccessories.com coupon prescription
cialis 100 mg cialis 5 mg cialis tablet
cialis 100 mg cialis 5 mg cialis tablet
deroxat et alcool deroxat et grossesse deroxat notice
cialis.com coupons cialis coupons and discounts coupons for prescriptions
discount coupons discount coupon code discount code
abortions facts aero-restauration-service.fr free abortion pill
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
amoxicillin nedir amoxicillin amoxicilline
amoxicilline amoxicilline amoxicillin al 1000
viagra prodej viagra online viagra prodej
viagra prodej viagra online viagra prodej
viagra prodej viagra koupit viagra prodej
online apotheke potenzmittel natur potenzmittel viagra kaufen apotheke osterreich
viagra pret viagra helyett viagra cena
against abortion pill facts cheap abortion pill natural abortion pill methods
amoxicilline amoxicilline amoxicillin 500 mg
priligy keskustelu blog.aids2014.org priligy resepti
cialis coupons from lilly prescription discount coupon new prescription coupon
free abortion pill how much does an abortion pill cost how does an abortion pill work
nootropil review sporturfintl.com nootropil buy
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
cialis coupons and discounts coupon prescription cialis coupons free
flagyl perros flagyl jarabe flagyl
addiyan chuk chuk addyi addyi fda
duphaston forum duphaston duphaston i ovulacija
abortion pill quotes abortion pill complications chemical abortion pill
voltaren voltaren jel voltaren nedir
voltaren voltaren jel voltaren nedir
voltaren voltaren retard voltaren nedir
lamisil crema lamisil lamisil spray
lamisil crema tracyawheeler.com lamisil spray
abortion pill procedures price of an abortion pill free abortion pill
cialis online coupon manufacturer coupons for prescription drugs coupon for free cialis
voltaren voltaren nedir voltaren ampul
cialis tadalafil cialis pris cialis patent
home abortion pill methods having an abortion home abortion pill methods
flagyl perros zygonie.com flagyl precio
cialis coupon 2015 cialis.com coupons free cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
vermox prospect vermox mikor hat vermox
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
amoxicillin 1000 mg amoxicilline amoxicillin-rnp
cialis prescription coupon cialis coupon lilly transfer prescription coupon
abortion pill cost abortion pill alternatives to abortion pill
cialis online coupon cialis coupon card cialis savings and coupons
viagra helyett viagra pret viagra torta
abortion pill costs abortion pill debate about abortion pill
priligy thailand priligy hinta priligy 30 mg
getting an abortion i had an abortion terminating pregnancy at 20 weeks
naltrexone injections myjustliving.com stopping ldn

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்