SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய ஒகேனக்கல்

2017-12-04@ 14:11:50

பென்னாகரம்: விடுமுறை தினமான நேற்று, சுற்றுலா பயணிகள் இல்லாததால் ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்பட்டது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும், சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பது வழக்கம். இந்நிலையில் வங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் பல இடங்களில் மக்கள் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில், விடுமுறை தினமான ேநற்று, சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாததால் ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள், மீன்  வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2017

    16-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • PanwarilalPurohitcuddalur

    கடலூரில் ஆய்வு பணி மேற்கொண்ட தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்: திமுக கருப்புக்கொடி போராட்டம்

  • Parliamentwintersession

    வெங்கய்யா நாயுடு தலைமையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது

  • ManilaworstShrine

    மணிலாவின் மோசமான சேரியில் வாழும் குழந்தைகளின் முகம் சுளிக்க வைக்கும் புகைப்படங்கள்

  • transportworkersstrike

    போக்குவரத்து தொழிலாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்: பயணிகள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்