SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சித்தன்னவாசலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

2017-10-04@ 15:58:54

இலுப்பூர் : சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் குவிந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
புதுக்கோட்டையிலிருந்து 15 கி.மீ மணப்பாறை சாலையில் சித்தன்னவாசல் சுற்றுலா தலம் உள்ளது. இங்குள்ள சமணர் படுக்கை, உலக புகழ்பெற்ற குகை ஓவியம், ஏழடிபட்டம் ஆகியவை புகழ் பெற்றவை. மேலும் இங்கு பூங்கா, சிறுவர் படகு குழாம் உள்ளது. கடந்த 29 தேதி முதல் நேற்று வரை தொடர் விடுமுறை என்பதால் ஏரளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் இங்கு வந்தனர். அவர்கள் படகு  சவாரி  செய்து மகிழ்ந்தனர். இதனால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்