SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடரும் வெயிலால் குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்தது

2017-08-17@ 15:20:39

தென்காசி:    குற்றாலத்தில் தொடர் வெயில் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் துவங்கியதிலிருந்து தொடர்ந்து கடந்த 45 தினங்களுக்கும் மேலாக வெயிலடித்து வருகிறது. கடந்த மாதம் சில நாட்கள் மலைப்பகுதியில் பெய்த சாரல் மழை காரணமாக மெயினருவி மற்றும் ஐந்தருவியில் மட்டும் தண்ணீர் மிதமாக விழுந்து வந்தது. அந்த தண்ணீரும் நேற்று முன்தினம் முதல் வெயில் காரணமாக குறைந்து வருகிறது.

மெயினருவியில் ஆண்கள் பிரிவில் குறைவாகவும், பெண்கள் பிரிவில் சுமாராகவும் விழுகிறது. ஐந்தருவியில் மூன்று பிரிவுகளில் குறைவாக விழுகிறது. அருவிகளில் தண்ணீர் குறைந்ததால் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டமும் குறைவாகவே காணப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்