SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாபநாசம் தலையணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

2017-08-07@ 15:00:49

வி.கே.புரம்: பாபநாசம் தலையணையில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். பாபநாசம்  அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் முதன்முதலாக வந்து சேருவது பாபநாசம் தலையணை பகுதியாகும். இப்பகுதியில் எந்நேரமும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் இங்குவந்து குளித்து மகிழ்வார்கள்.

நேற்று விடுமுறை தினமாக இருந்ததால் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும்   ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். ஆனால் தலையணைக்கு செல்லும் சாலை தான் ஆங்காங்கே உடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமத்திற்கு  ஆளாகின்றனர். இதனால் சம்பந்தபட்ட துறையினர் பாபநாசம் தலையணைக்குச் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இலவச பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2017

    23-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • BigbEN4anduER

    பராமரிப்புக்காக பிக் பென் கடிகாரம் 4 ஆண்டுக்கு நிறுத்தம்

  • stuNNNINsatelliIMAG

    சூரிய கிரகணத்தின் அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள் : நாசா வெளியீடு

  • sOlarapoERALAMP

    தமிழக அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ள சூரிய மின் விளக்குகள் அஞ்சலக விழாவில் அறிமுகம்

  • Singaporecollision

    சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதல்: 10 பேர் காணவில்லை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்