SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொடைக்கானலில் 2 மணிநேரம் மழை ஆர்ப்பரிக்கிறது வெள்ளி நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகள் உற்சாகம்

2017-07-31@ 13:58:36

கொடைக்கானல் :  கொடைக்கானல் பகுதியில் 2 மணிநேரம் மழை கொட்டியதால், வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகர் மற்றும் மலைக் கிராமங்களான தாண்டிக்குடி, பண்ணைக்காடு, ஊத்து, மச்சூர், பெருமாள் மலை, வடகவுஞ்சி ஆகியவற்றில் நேற்று சுமார் 2 மணிநேரம் பலத்த மழை பெய்தது.

மலைக் கிராமங்கள் கடந்த ஒரு மாதமாக மழை இன்றி வறட்சியாக காணப்பட்டன. நேற்று பெய்த மழை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஆறுதல் அளித்தது. நீர்பிடிப்புப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இலவச பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BigbEN4anduER

    பராமரிப்புக்காக பிக் பென் கடிகாரம் 4 ஆண்டுக்கு நிறுத்தம்

  • stuNNNINsatelliIMAG

    சூரிய கிரகணத்தின் அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள் : நாசா வெளியீடு

  • sOlarapoERALAMP

    தமிழக அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ள சூரிய மின் விளக்குகள் அஞ்சலக விழாவில் அறிமுகம்

  • Singaporecollision

    சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதல்: 10 பேர் காணவில்லை

  • 378chennaiDAY

    ஹேப்பி பர்த்டே: சென்னைக்கு இன்று 378வது பிறந்த நாள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்