SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடர்ந்து வெயில் குற்றாலத்தில் சீசன் ‘டல்’

2017-07-13@ 14:48:53

தென்காசி:  குற்றாலத்தில் கடந்த இரண்டு வாரமாக நல்ல வெயிலடித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் சற்று ஆறுதலாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் இதமான சூழல் நிலவியது. நேற்று மீண்டும் காலை முதலே வெயிலடிக்க துவங்கியது. சாரல் இல்லாத காரணத்தால் அருவிகளில் நீர்வரத்து குறைந்துள்ளது.

மெயினருவியில் ஆண்கள் பகுதியில் சுமாராகவும், பெண்கள் பகுதியில் மிகவும் குறைவாகவும் தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் 4 பிரிவுகளில் ஓரளவு மிதமாக விழுகிறது. பழையகுற்றாலம், புலியருவி ஆகியவற்றில் குறைவாக தண்ணீர் விழுகிறது. சுற்றுலா பயணிகள் கூட்டமும் பரவலாக காணப்பட்டது. அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுந்ததால் மெயினருவி, ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-06-2018

    18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

  • 17-06-2018

    17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramalanchennaifestival

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

  • DragonBoatTournament2018

    சீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை

  • fifa_wcer1

    2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்