|
சற்றுமுன் வைகை ஆற்றில் மூழ்கி சிறுவர் பலி15:40:30
|
||
ஆன்மீக செய்திகள்ஆன்மீக கதைகள்சிறப்பு தொகுப்புஅபூர்வ தகவல்கள்தரிசனம் செல்லவழிபாடு முறைகள்திருக்கல்யாணம்ஆன்மீக சிந்தனைஆன்மீக அர்த்தங்கள்பிறந்த தேதி பலன்கள்விசேஷங்கள்ஆன்மீகம் தெரியுமா?மந்திரங்கள்ஆன்மீக சுற்றுலாஆன்மீக கட்டுரைகள்கோயில்கள்வி.ஐ.பி பூஜையறைஇ-புத்தகம்பிரசாதம்ட்வென்ட்டி 20பரிகாரங்கள்நவராத்திரிரமலான் ![]() 10:38 /22-5-2013 ஆன்மீக செய்திகள்கொடுவினைகள் நீக்கும் கொடியலூர் தரிசனம்இப்பூவுலகில் எத்தனையோ புண்ணியத் தலங்கள், பரிகாரத் தலங்கள், புண்ணிய நதிகள் இருக்கின்றன. ஆனால், திடீரென்று ஒரு திருத்தலம் சென்று வந்த பின்பு வாழ்வில் பெரும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் பெறுகிறோம். அத்தலத்து இறைவனை மனப்பூர்வமாக நேசிப்பதாலும் இறைவனை நெக்குருகி அழைப்பதாலும் கஷ்டத்தை நீக்கி பேரருள் புரிகிறார் என்பதில் ஐயமில்லை. தென் தமிழ்நாட்டின் தேவாரப் பதிகத் தலங்களில் மிகவும் பெருமையும் ...மேலும்![]() 11:4 / 22-5-2013 வழிபாடு முறைகள்வைகாசி மாத பவுர்ணமி : தி.மலை கிரிவலத்துக்கு 24ம் தேதி உகந்த நாள்திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 24ம் தேதி தொடங்குகிறது. திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 24ம் தேதி பகல் 11.50 மணிக்கு தொடங்கி, 25ம் தேதி காலை 8.54 மணிக்கு முடிகிறது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசன வரிசையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ராஜகோபுரம் வழியாக கட்டண தரிசனம், பொது தரிசனம் ...மேலும் | ||||
22
![]()
செய்திகள்பசிப்பிணி நீக்கி அருளும் பீமேஸ்வரர்![]() சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் - ஓமந்தூர் | ||||