 நாள் : 18-1-2013 நேரம் : 11:54 இடம் : வளைகுடா(அரபு நாடு) துபாயில் இன்று நாட்டியாஞ்சலி விழாதுபாய்: பரதநாட்டியக் கலைஞர்கள் நலச்சங்கத்தின் சார்பில் அட்லஸ் ஸ்டார் மெடிக்கல் சென்டர் வழங்கும் நாட்டியாஞ்சலி எனும் இந்தியக் கலைவிழா இன்று (18.1.2013) மாலை துபாய் அல் கிஸஸ் வெஸ்ட்மின்ஸ்டர் பள்ளியில் நடைபெற உள்ளது. மகா சிவராத்திரியையொட்டி நடராஜருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் துபாயில் இந்த நாட்டியக் கலைவிழா வருடாவருடம் பரதநாட்டியக் கலைஞர்கள் நலச் சங்கத்தின் சார்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 056 748 92 80 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
 நாள் : 16-2-2012 நேரம் : 11:8 இடம் : வளைகுடா(அரபு நாடு) துபாய் : துபாயில் தொழில் முதலீடு குறித்த சிறப்பு முகாம் 17.02.2012 வெள்ளிக்கிழமை லேண்ட்மார்க் ரிக்கா ஹோட்டலில் மாலை 6.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இம்முகாமில் தமிழகத்தில் பல்வேறு தொழில் முதலீடு குறித்த விபரங்களை தெரிந்துகொள்ள உதவியாக தொழில்துறை ஆலோசகர்கள் கலந்து கொண்டு பார்வையாளர்களின் வினாக்களுக்கு விடையளிக்கின்றனர். மேலதிக விபரங்களுக்கு 050 178 4100 / 055 361 7373 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.
 நாள் : 23-1-2012 நேரம் : 12:8 இடம் : ஐரோப்பா பரத நாட்டியம் பயிற்சி!தமிழர் நலன்புரி சங்கம் (நியூஹாம்) சார்பில் பரத நாட்டியம், பயிற்சி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை நடத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி மிருதங்கம், வீணை, வயலின், கர்நாடக சங்கீதம் போன்ற சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தொடர்புக்கு 0208 472 0577
இடம் ரூம் ஏ6-ஏ4, முதல் மாடி, லிட்டில் ல்போர்ட் ஸ்கூல் பிரவுனிங் ரோடு, மன்னூர் பார்க் லண்டன்.
 நாள் : 22-1-2012 நேரம் : 14:33 இடம் : அமெரிக்காசான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம்சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் பொங்கல் விழா! Pongal Thiruvizha 2012 Saturday, January 21, 2012 at 2 P.M. Jain Temple Auditorium 722 South Main Street
 நாள் : 21-1-2012 நேரம் : 15:47 இடம் : ஆஸ்திரேலியா சிட்னியில் காணும் பொங்கல்!ஜனவரி 22ந் தேதி சிட்னி நகரில் தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் சார்பாக காணும் பொங்கல் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட உள்ளது. விழா குறித்த மேலும் விபரங்களுக்கு சுந்தர வடிவேல் - 0425 231 501 ; அனகன் பாபு - 0402 229 517; முரளி கணேசன் - 0402 116 814 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
 நாள் : 21-1-2012 நேரம் : 12:24 இடம் : அமெரிக்காபாஸ்டன் தமிழ் சங்கம் சார்பில் பொங்கல் விழாநடைபெறும் நாள் - ஜனவரி 28 : பாஸ்டன் தமிழ் சங்கம் சார்பில் மாலை 5,00 மணி அளவில் பொங்கல் விழா அரோரா கோவில் அரங்கத்தில் நடைபெறுகிறது.
1
|
செய்திகள்
மருத்துவம்
மகளிர்
துருதுருவென இருக்கிறார் அனகா. எந்த வார்த்தையையும் ஆழமாக உள்வாங்கி, தீர்க்கமாகப் பேசுகிறார். 18 வயதில் அனகா நிகழ்த்தியிருக்கும் சாதனைகளைக் கேட்க மலைப்பாக இருக்கிறது. ஜூனியர் ஸ்குவாஷ் தரப்பட்டியலில் ...
‘நம் ஊரில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி பெண்கள், இயல்பை விட சீக்கிரமாகவே தாய்மையடையும் தகுதியை இழந்து விடுகிறார்கள்’ என்று அதிர்ச்சி ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த ...
|