ஸ்பெஷல்

முகப்பு

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

ரேஷன் கார்டு புதுப்பிக்கலயா... கவலைப்படாதீங்க... ஆன்-லைனில் அசத்துங்க

5:51:15
05/03/2012
பதிப்பு நேரம்

உங்கள் ரேஷன் கார்டை புதுப்பிக்க தவறிவிட்டீர்களா... கவலைப்படாதீங்க... மீண்டும் ஒருவாய்ப்பை அரசு வழங்கியுள்ளது. இந்த முறை உங்கள் நேரத்தை செலவிட்டு ரேஷன் கடைக்கு ....

மேலும்

ஆதரவற்ற குட்டீஸ்களுக்கு ஆதரவளிக்கும் உதவும் கரங்கள

5:50:24
05/03/2012
பதிப்பு நேரம்

இன்றைய உலகில் எதைச் செய்தாலும் அதை விளம்பரப்படுத்தும் நிலை உள்ளது. ஏழைகளுக்கு நல உதவி செய்பவர்கள் கூட தன்னை பெரிய அளவில் காட்டிக் கொள்வதற்காக விளம்பரம் ....

மேலும்

நுங்கம்பாக்கத்தில் ஹைடெக் அரசு அலுவலகம்

5:49:13
05/03/2012
பதிப்பு நேரம்

பழமையான கட்டிடம்... குப்பை மலையாக குவிந்து கிடக்கும் கோப்புகள்... லொட லொட வென சுழலும் மின்விசிறிகள்... எப்போதும் கூட்டம்... இப்படித்தானே நீங்கள் அரசு அலுவலகங்களை ....

மேலும்

வனத்துறையினரிடம் சிக்கிய 10 நீள மலைப்பாம்பு

12:19:27
24/02/2012
பதிப்பு நேரம்

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தோட்டத்தில் சுற்றித்திரிந்த 10 அடி நீள மலைப் பாம்பு வனத்துறை அதிகாரிகளிடம் சிக்கியது. அப்பாஸ்புரம் என்ற கிராமத்தில் ....

மேலும்

விமான நிலையத்தில் பிரசவம

12:24:20
16/02/2012
பதிப்பு நேரம்

சென்னை: சென்னை விமான நிலையத்திலேயே பிறந்த ஆண் குழந்தை உடனே உயிர் இழந்தது அங்கு இருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த பெண்ணுக்கு ....

மேலும்

42 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓவியம் கண்டுபிடிப்ப

12:50:40
09/02/2012
பதிப்பு நேரம்

42 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓவியம் ஒன்று தற்போது ஸ்பெயின் நாட்டில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் கார்டோபா பல்கலைகழக குழுவினர் பேராசிரியர் ....

மேலும்

கொட்டாவி ஏன் வருகிறது?

5:58:15
06/02/2012
பதிப்பு நேரம்

இருமல், தும்மல், விக்கல் மற்றும் கொட்டாவி திடீரென்று நிகழும் உடலியல் நிகழ்வுகளுக்கு அறிவியல்பூர்வமான காரணங்கள் உண்டு. ஆனால், இப்படி, கொட்டாவி ஏன் ஏற்படுகிறது ....

மேலும்

சர்க்கரை ஒரு விஷமாம் : திடுக்கிடும் தகவல

5:41:16
03/02/2012
பதிப்பு நேரம்

சர்க்கரையை அதிகம் உட்கொண்டால் உடல் பருமன், இதய நோய், புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோய்கள் ஏற்படும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா ....

மேலும்

திருப்பதியில் சர்ச்சை : ஏழுமலையான் கோயிலில் சாய்பாபாவின் பாதணி

2:46:07
03/02/2012
பதிப்பு நேரம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாய்பாபாவின் வெள்ளியால் ஆன பாதணிகளை கொண்டு சென்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ....

மேலும்

டைட்டானிக் கப்பலில் வயலின் கண்டெடுப்ப

5:08:58
02/02/2012
பதிப்பு நேரம்

லண்டன் : 1997-ம் ஆண்டு வெளிவந்து உலகம் முழுவதும் சூப்பர்ஹிட்டாக ஓடிய படம் டைட்டானிக். உலக புகழ் பெற்ற டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லியனார்டோ டிகாப்ரியோ, கேத் ....

மேலும்

கூண்டில் சிக்கிய சிறுத்தைப்புலி

2:54:18
02/02/2012
பதிப்பு நேரம்

வால்பாறை: பொதுமக்களை நீண்ட தேதிகளாக அச்சுறுத்தி வந்த சிறுத்தைப்புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். தமிழ்நாட்டின் பிரதான சுற்றுலாத் தளமான வால்பாறை, ....

மேலும்

புடவைக் கட்டினால் புற்று நோய் வருமாம் : பகீர் தகவல

4:59:24
01/02/2012
பதிப்பு நேரம்

புதுடெல்லி : மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போல பெண்களை அச்சுறுத்தும் இன்னொரு புற்றுநோய் பற்றி பகீர் தகவல்கள் கூறியிருக்கின்றனர் டாக்டர்கள். அது ‘சாரி ....

மேலும்

கரை ஒதுங்கிய அரியவகை கடல்பச

10:23:02
01/02/2012
பதிப்பு நேரம்

சேராங்கோட்டை: அரியவகை கடல் பசு ஒன்று ராமேஸ்வரம் சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் உயிருடன் கரை ஒதுங்கியது. வனத்துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையால் உயிரிழந்தது. ....

மேலும்

சிறுபிள்ளைகளை காக்கும் பேரிக்காய

4:42:30
31/01/2012
பதிப்பு நேரம்

பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம் தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள். வெளித்தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம் தான். சில காய்கள் ....

மேலும்

குடியரசு தின சிறப்பு பிரசவம் : ஏழு இரட்டை குழந்தைகள் பிறந்தன

10:54:39
31/01/2012
பதிப்பு நேரம்

புதுடெல்லி: மகப்பேறு மருத்துவத்திற்கு பிரசித்தி பெற்றது புலந்த்ஷா மருத்துவனை. இங்குள்ள டாக்டர்களுக்கு குடியரசு தினத்தன்று நாள் முழுக்க வேலை. காலை 6 மணிக்கு தொடங்கி ....

மேலும்
First   Prev 235  Next   Last 

Advertisement
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

நன்றி குங்குமம் தோழிபலாஸோ ஸ்பெஷல்இண்டோ வெஸ்டர்ன் வசதி, எளிமை, மாடர்ன், மேலும் வெயிலுக்கு உடலை இறுக்கிப் பிடிக்காமல் ராயல் லுக் கொடுக்கும் உடை எனில் பலாஸோ ...

நன்றி குங்குமம் தோழிமூளை மடிப்புகளில் செஞ்சூரியனாகக் கனன்று கொண்டிருக்கிறது அவரவர்க்கான கனவுகள். பால்ய காலம் தொட்டு, வாழும் காலம் வரை ஏகப்பட்ட  கனவுகள். சிலர் அந்த ...

Advertisement

சற்று முன்

Advertisement
Advertisement

சமையல்

எப்படிச் செய்வது?பாத்திரத்தில் மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து பனீர் துண்டுகளை போட்டு  சூடான எண்ணெயில் ...

எப்படிச் செய்வது?மாவடுவை கழுவி ஒவ்வொரு மாவடுவிலும் நான்கு துளைகள் இட்டு கொள்ளவும். மிக்சியில் காய்ந்தமிளகாய், இஞ்சி, பூண்டு, சாம்பார் வெங்காயம், சோம்பு, கசகசா, முந்திரி, தேங்காய்த்துருவல், ...


Advertisement
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

21

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
அந்தஸ்து
வெற்றி
திறமை
உதவி
இன்பம்
அமைதி
கவலை
சோர்வு
நட்பு
விவேகம்
கடமை
சங்கடம்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran