SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வங்கி ஏ.டி.எம்.களில் ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாட்டுக்கு பிரதமர் காரணம் : ராகுல்காந்தி குற்றச்சாட்டு

2018-04-17@ 13:58:26

புதுடெல்லி: வங்கி ஏ.டி.எம்.களில் ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாட்டுக்கு மோடி மீது ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். வங்கி கட்டமைப்பை பிரதமர் மோடி அழித்துவிட்டதாக ராகுல் கூறியுள்ளார். ரூ.30,000 கோடியுடன் நிரவ் மோடி தப்பி ஓடிவிட்டது பற்றி பிரதமர் ஒருவார்த்தை கூட பேசவில்லை. மேலும் மக்களிடமிருந்து 500, 1000 ரூபாய் நோட்டுகளை பறித்து வரிசையில் பிரதமர் மோடி நிற்க வைத்தார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2018

    24-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • swati_hunger_strike

    போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

  • volvo_boat_comp

    பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

  • wildanimals_docto11

    காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

  • teachers_protest11

    டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்