SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஆந்திராவில் இருந்து பெங்களூருவுக்கு எடுத்துச்சென்ற ரூ.120 கோடி பறிமுதல்

2018-04-17@ 13:01:13

அனந்தபூர்: ஆந்திர மாநிலம் அனந்தபூரில் தனியார் பேருந்தில் எடுத்துசென்ற ரூ.120 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து பெங்களூருவுக்கு எடுத்துச்சென்றபோது பறிமுதல் செய்தனர். உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்டதால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கர்நாடகாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ரூ.120 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்