SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனைவியின் புகார் எதிரொலி : முகமது ஷமிக்கு கொல்கத்தா போலீசார் சம்மன்

2018-04-17@ 12:38:41

கொல்கத்தா: நாளை பிற்பகல் விசாரணைக்கு ஆஜராகுமாறு இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு கொல்கத்தா போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது. குடும்ப பிரச்சினை தொடர்பாக முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்த இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CrocodilesIndonesia

    300 முதலைகளை ஒரே நேரத்தில் கொன்று குவித்த கிராம மக்கள்: இந்தோனேஷியாவில் பயங்கரம்

  • trumpputinmeet

    பின்லாந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இடையே முக்கிய பேச்சுவார்த்தை

  • obamakenya

    கென்யா சென்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு

  • 17-07-2018

    17-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்