SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதல்வர், துணை முதல்வரை விசாரிக்க ஆணையத்தில் சசிகலா மனு செய்வார் : டிடிவி.தினகரன் பேட்டி

2018-04-17@ 00:46:07

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதல்வர், துணை முதல்வரை விசாரிக்க ஆணையத்தில் சசிகலா மனு செய்வார் என்று தினரகன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அமமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன்  செய்தியாளர்களிடம் கூறியதாவது.
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் மத்திய அரசு, அரசியல் காரணங்களுக்காக இதைபோல் காலதாமதம் செய்வதாக நினைத்தோம். ஆனால், தற்போது பாஜவின் தேசிய செயலாளர் முரளிதரராவ் பேசுவதை பார்த்தால், கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்னரும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதாக தெரியவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதமைச்சர், துணை முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களையும் அழைத்து ஆணையம் விசாரிக்க வேண்டும் என சசிகலா தரப்பில், ஆணையத்தில் மனு தர இருக்கிறார்கள்.  இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • harry_megan_mandela

    லண்டனில் நெல்சன் மண்டேலா கண்காட்சிக்கு வருகை புரிந்த இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே!: புகைப்படங்கள்

  • ethiopia_eritria_flight

    எத்தியோப்பியா-எரிட்ரியா இடையே விமான சேவை: 20 ஆண்டுக்கு பின் கண்ணீர் மல்க உறவினர்களை வரவேற்ற மக்கள்!

  • world_clean_placechina

    பூமியின் சுத்தமான பகுதி சிங்காய்-திபெத் பீடபூமி: சுற்றுச்சூழல் முன்னேற்றம் குறித்து சீனா வெள்ளை அறிக்கை!

  • 19-07-2018

    19-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்