SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

திரையுலக சேவை பாராட்டு : விழா நடத்தியவர்களுக்கு விஜயகாந்த் நன்றி

2018-04-17@ 00:28:30

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: எனது 40 ஆண்டுகால கலையுலக சேவையை பாராட்டி நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு என்னை நேரில் வாழ்த்திய நடிகர், நடிகைகள், திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், சண்டைப்பயிற்சி இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும், எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பாராட்டு விழாவை பிரமாண்டமாக நடத்திக்காட்டிய காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் அனகை டி.முருகேசன், அனைத்து நிர்வாகிகளுக்கும், லட்சக்கணக்கில் திரண்டு நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்