SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரகசியமாக நடந்த திருமணம் போட்டோவை வெளியிட்டார் ஸ்ரேயா

2018-03-21@ 01:19:26

சென்னை: ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரி கோஷெவ் என்ற  இளைஞரை ஸ்ரேயா சில வருடங்களாக தீவிரமாகக் காதலித்து வந்தார். இந்த மாதம் 17ம் தேதி உதய்பூரில்  திருமணம் செய்துகொள்வதாக தெரிவித்தனர். இந்த திருமணத்தை 3 நாட்கள் கோலாகல விழாவாக நடத்தவும் திட்டமிட்டனர்.
இந்நிலையில், கடந்த  12ம் தேதியே மும்பையில் ஸ்ரேயா, ஆண்ட்ரி கோஷெவ் ரகசிய காதல் திருமணம்  செய்துகொண்டனர். திருமண போட்டோ கூட வௌிவரவில்லை. இந்நிலையில் நேற்று திருமண போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வௌியானது. ஸ்ரேயா தரப்பு இதை வௌியிட்டதாக கூறப்படுகிறது. ஸ்ரேயாவின் அம்மா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என சொல்லப்படுகிறது. இதனாலேயே அறிவித்த தேதிக்கு முன்பே அவர் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக பேசப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்