SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர்: முதல் சுற்றில் சாய்னா அதிர்ச்சி தோல்வி

2018-03-14@ 17:48:29

லண்டன்: ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வியடைந்தார். நடப்பு சாம்பியன் தாய்சூயிங்கிடம் 21-14, 21-18 என்ற நேர் செட் கணக்கில் சாய்னா தோல்வி அடைந்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-05-2019

    21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்