SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் பி.ஆர்.பாண்டியன் சந்திப்பு

2018-03-14@ 17:31:35

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனை, விவசாய சங்கத்தின் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் சந்தித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒத்துழைக்குமாறு பினராயி விஜயனிடம் அவர் கோரி்ககை விடுத்துள்ளார். தமிழகம், கேரளம், புதுவை முதல்வர்கள் கூட்டாக பிரதமரிடம் வலியுறுத்த பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

  • northkorea_southkore

    வட கொரியாவில் முதன்முறையாக தென் கொரியா அதிபர் சுற்றுப் பயணம்

  • americatoday_flood123

    அமெரிக்காவின் கரோலினாவை புரட்டிய ஃபுலோரன்ஸ் புயல்

  • pakistan_vehicls12345

    பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பயன்படுத்தப்படும் 70 சொசுகு வாகனங்கள் ஏலம்

  • jawa_studentelection123

    ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்