SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரேஷன் மானிய மண்ணெண்ணெய் விநியோகம் குறைப்பு: அமைச்சர் தர்மேந்திர பிரதான்

2018-03-14@ 17:19:31

புதுடெல்லி: ரேஷன் மானிய மண்ணெண்ணெய் 2017-2018ம் ஆண்டில் குறைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். 2016-2017ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட 3,70,560 கிலோ லிட்டரில் இருந்து 2017-2018ம் ஆண்டில் 2,04,528 கிலோ லிட்டராக குறைக்கப்பட்டது. தேவை குறைந்ததால் மானிய மண்ணெண்ணெய் ஒதுக்கீடும் குறைந்தது என்று அமைச்சர் கூறியுள்ளார். மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழியின் கேள்விக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார்.  

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-06-2018

    18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

  • 17-06-2018

    17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramalanchennaifestival

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

  • DragonBoatTournament2018

    சீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை

  • fifa_wcer1

    2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்