SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்திற்கு மானிய விலை மண்ணென்ணெய் குறைக்கப்பட்டதற்கு மத்திய அரசு விளக்கம்

2018-03-14@ 16:34:55

டெல்லி: தமிழகத்திற்கு மானிய விலையிலான மண்ணென்ணெய் குறைக்கப்பட்டதற்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. மாநிலங்ளவை உறுப்பினர் கனிமொழி கேள்விக்கு பதில் கூறிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தில் 89.1% எரிவாயு இணைப்பும், 100% மின் இணைப்பு உள்ளதால் மானிய விலை மண்ணென்ணெய் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-06-2018

    18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

  • 17-06-2018

    17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramalanchennaifestival

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

  • DragonBoatTournament2018

    சீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை

  • fifa_wcer1

    2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்