SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகசூல் அதிகரிப்பால் சின்னவெங்காயத்தின் விலை கடும் சரிவு- விவசாயிகள் வேதணை

2018-03-14@ 14:23:01

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மகசூல் அதிகரிப்பால் சின்னவெங்காயத்தின் விலை கடும் சரிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாகவே சின்னவெங்காயத்தின் விலை வரத்து குறைவு காரணமாக அதிகரித்து புதிய உச்சத்தை தோட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான செங்கோடப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 100 கணக்கான ஏக்கர்கள் பரப்பளவில் விவசாயிகள் ஆர்வத்துடன் சின்னவெங்காய சாகுபடி செய்துவந்தனர்.

தற்போது அறுவடை தொடங்கியுள்ள நிலையில் வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ சின்னவெங்காயம் 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை வியாபாரிகள் கொள்முதல் செய்வதாக விவசாயிகள் கூறுகின்றனர். அதனால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறும் விவசாயிகள், வியாபாரிகள் சிலர் சின்னவெங்காயத்தை குறைந்த விலைக்கு வாங்கி குடவுன்களில் பதுக்கி வைப்பதால் தான் இது போன்ற விலையேற்றம் மற்றும் இறக்கம் இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-06-2018

    18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

  • 17-06-2018

    17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramalanchennaifestival

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

  • DragonBoatTournament2018

    சீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை

  • fifa_wcer1

    2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்