SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பார் கவுன்சில் தேர்தல்: வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய தடை விதித்ததற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

2018-03-14@ 14:17:12

மதுரை: பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பிரசாரம் மேற்கொள்ள விதித்த தடையை நீக்கக் கோரிய வழக்கில் தேர்தல் நடத்தும் அலுவலரே முடிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. துண்டு பிரசாரம், வலைத்தளங்களில் பிரசாரம் செய்ய தடை விதித்ததற்கு எதிராக வழக்கறிஞர் ஆனந்த முருகன் தொடர்ந்த வழக்கு மார்ச் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்