SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோரக்பூர் இடைத்தேர்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து பாஜக ஆலோசனை

2018-03-14@ 12:57:23

டெல்லி: கோரக்பூர் இடைத்தேர்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து பாஜக அவசர ஆலோசனை நடத்தி வருகிறது. டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் அமித்ஷா தலைமையில் ஆலோசனை நடக்கிறது. உ.பி முதல்வர் ஆதித்யநாத் 5 முறை வென்ற கோரக்பூர் தொகுதியில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்