SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் நாளை மாலை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

2018-03-14@ 11:42:37

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 5 மணிக்கும் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவையில் நடந்துகொள்ள வேண்டிய முறை குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்