SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாளை தாம் அறிவிக்க உள்ளது அரசியல் கட்சி அல்ல: டிடிவி.தினகரன் விளக்கம்

2018-03-14@ 11:37:09

டெல்லி: நாளை தாம் அறிவிக்க உள்ளது அரசியல் கட்சி அல்ல என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார். டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜரான பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தம் தலைமையில் செயல்பட உள்ள அணியின் பெயர் மட்டுமே அறிவிக்கப்பட உள்ளதாக விளக்கமளித்துள்ளார். தாங்கள் தான் உண்மையான அதிமுக என்றும் டிடிவி கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi1

    ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு

  • dr

    மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

  • hongkong

    சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

  • jappan

    ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

  • fire

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்