SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவை கட்சியில் சேர்த்த மக்கள் நீதி மய்யம்

2018-03-14@ 08:46:50

சென்னை: பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவை மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழிசையை நேற்று மக்கள் நீதி மய்யத்தில் சேர்த்த சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எச். ராஜாவுக்கு உறுப்பினர் எண்ணையும் மின்னஞ்சலில் கமல் கட்சி அனுப்பி வைத்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்