SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சட்ட கல்லூரி மாணவர்களின் போராட்டம் வாபஸ்

2018-03-14@ 01:40:47

பெரம்பூர்: பாரிமுனை அம்பேத்கர் சட்டக் கல்லூரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவதை கண்டித்து, சட்டக் கல்லூரி மாணவர்கள் கடந்த 16 நாட்களாக  கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று சட்டக்கல்லூரி முதல்வர் சொக்கலிங்கம் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில், பாரிமுனையில்  இருந்து காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாற்றப்படும் கல்லூரி நிர்வாகக்குழுவில் மாணவர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்  உள்ளிட்டகோரிக்கைகளை வைத்தனர்.
கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்