SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சதுரகிரிக்கு செல்ல இன்று முதல் 5 நாள் அனுமதி

2018-03-14@ 01:15:31

வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு செல்ல அமாவாசை,  பவுர்ணமி தினங்களில் தலா 3 நாட்கள்,  பிரதோஷத்திற்கு ஒரு நாள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம்.

இடைப்பட்ட நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இன்று பிரதோஷம் மற்றும் 17ம் தேதி பங்குனி அமாவாசையை முன்னிட்டு, இன்று முதல்  வரும் 18ம் தேதி வரை, 5 நாட்களுக்கு பக்தர்கள், சதுரகிரிக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-05-2019

    21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்