SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

காசா பகுதியில் பாலஸ்தீன பிரதமரின் காரை குண்டு வைத்து தகர்க்க முயற்சி : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

2018-03-14@ 00:39:22

காசா: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உலக வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியன் நிதியுடன் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டது. இதை திறந்து வைப்பதற்காக பாலஸ்தீன பிரதமர் ரமி ஹம்தல்லா நேற்று காசா பகுதிக்கு சென்றார். இஸ்ரேல்-காசா எல்லையில் உள்ள எரஸ் பகுதியை கடந்து பிரதமரின் கார் காசா பகுதிக்குள் சென்றபோது அங்கு குண்டு வெடித்தது.

இதில் பிரதமரின் பின்னால் வந்த மூன்று வாகனங்கள் சேதம் அடைந்தன. கார் கண்ணாடி உடைந்ததில் ஒருவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. பிரதமர் ரமி ஹம்தல்லா அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.  ‘‘இது பிரதமரை படுகொலை செய்வதற்காக நடந்த கோழைத்தனமான தாக்குதல். இதற்கு ஹமாஸ் ஆட்சியாளர்கள் காரணம்’’ என பிரதமரின் பதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்