SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐஎஸ்எல் கால்பந்து: சென்னையின் எப்சி அமர்க்களம்

2018-03-14@ 00:27:33

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டித் தொடரின் 2ம் கட்ட அரை இறுதியில் எப்சி கோவா அணியுடன் நேற்று மோதிய சென்னையின் எப்சி அணி, முதல் பாதி ஆட்டத்திலேயே அபாரமாக 2 கோல் அடித்து முன்னிலை பெற்றது. உள்ளூர் ரசிகர்களின் ஆரவார ஆதரவுக்கிடையே உற்சாகமாக விளையாடிய சென்னை அணிக்கு 26,90வது நிமிடத்தில் ஜேஜே லால்பெகுலா, 29வது நிமிடத்தில் தனபால் கணேஷ் கோல் போட்டு அசத்தினர். இரு அணிகளும் மோதிய முதல்கட்ட அரை இறுதி 1-1 என டிராவில் முடிந்த நிலையில், இந்த போட்டியில் 3-0 என வென்ற சென்னை அணி 17ம் தேதி எப்சி பெங்களூரு அணியுடன் பைனலில் மோதுகிறது.       


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-05-2019

    21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்